Esther   (யாழ்மொழி)
21 Followers · 9 Following

கவிதைகளின் கனவாய் நான்
Joined 15 April 2020


கவிதைகளின் கனவாய் நான்
Joined 15 April 2020
27 JUL 2023 AT 21:12

அளந்து பார்க்க
நீ அவள் இல்லை
இவ் (அ)ளவா அன்பை
வார்த்தையால் விவரிக்க
இது கவியும் இல்லை
இல்லை என்று (உ)ரைக்க
இதில்-ஏதுமில்லை என்றில்லை
"அவள்" என்ற உவமையில்
இல்லை என்பதற்கு
வரியே இல்லை...

- அவள்

-


25 JUN 2022 AT 22:47

காரணமே இல்லாமல் கிடைத்த இணைப்பிற்கு
காரணமே இல்லாமல் வந்த கோவத்திற்கு
காரணமே இல்லாமல் சிதைந்த
சிரிப்புக்கு
காரணமே இல்லாமல் புரிதல் பிரிந்ததற்கு

-


1 MAY 2022 AT 21:47

என்‌ வாழ்வில்
வண்ணமற்று இருந்த காதலை
வரவழைத்து விட்டு
உன் மௌனத்தால்
என்னை
வாட்டுகிறாய்...

-


30 MAR 2022 AT 21:33

The certainty of the
return of Jesus Christ
is far more important
Than the sum of all
the events associated with it.







-


20 MAR 2022 AT 21:58

For God is not unrighteous
to forget your work
and labour of love...











-


16 MAR 2022 AT 9:01

Wherefore comfort one another
with these words.

1 Thessalonians 4:18





-


7 MAR 2022 AT 8:51

The Roman Road

As it is written,
There is none righteous,
no, not one

-Romans 3:10



-


4 MAR 2022 AT 9:08

For therein is the righteousness of God revealed from faith to faith: as it is written,
"The just shall live by faith".

Romans 1:17







-


2 MAR 2022 AT 8:51

Rejoice evermore.

-1 Thessalonians 5:16








-


24 FEB 2022 AT 22:45

Always
It's Worth the Wait







-


Fetching Esther Quotes