Er .SUBASH. S   (SUBASH SELVARAJ)
11 Followers · 3 Following

Mechanical engineer..,motivator..,advisor
Joined 9 April 2018


Mechanical engineer..,motivator..,advisor
Joined 9 April 2018
31 AUG 2022 AT 8:30

Ganapati bappa morya..., May this holy day bring prosperity in everyone's life. I pray Lord Ganesha to bring happiness in everyone's life. Once again my Ganesh chaturthi wishes to all 🕉️

-


3 MAY 2022 AT 6:20

May allah remove your sadness and bring endless happiness into your life. May this Ramadan bring lots of happiness, prosperity, and togetherness for you and your family.
EID MUBARAK to all ✨🤲🕋❤️

-


2 APR 2022 AT 15:34

தொடங்கியிருக்கும் இப்புனித ரமலான் மாதத்தில் நானும் இணைகிறேன், இப்புனித மாதத்தில் அனைவரது வாழ்விலும் வளத்தையும் அளவில்லாத மகிழ்ச்சியையும் அல்லாஹ் நிரப்புவாராக...
❤️🕋🙇🏻‍♂️🤲🏻✨🌙🌍

-


31 MAR 2022 AT 10:14

நாயின் உருவமும் நரியின் உருவமும் கிட்டத்தட்ட ஒன்றுபடும் இரண்டிற்கும் ஐந்தறிவு தான் ஆனால் நாய் இறுதி வரை நன்றியுடன் இருக்கும்,நரி தந்திரமாக இருந்து காரியம் முடிந்ததும் நமக்கே குழி பறிக்கும். இங்கு அனைவரும் உருவத்தில் ஒன்றுபட்டாலும் பலர் நரியின் குணம் உள்ளவர்களே. காப்பவர் யார்? காரியகாரர்கள் யார்? என தரம் பிரித்து பார்க்க கற்றுகொள்ளுங்கள்...!!!— % &

-


31 MAR 2022 AT 9:43

அருகில் இருக்கும் போது அதன் மதிப்பறியாத நீ அது உன்னை விட்டு விலகிய பின் அதை நினைத்து கவலைபட நீ தகுதியற்றவன்— % &

-


26 JAN 2022 AT 7:31

This is the sign of unity. This is the sign of strength. This is the sign of tolerance and brotherhood. All these have the same name and that is called INDIA. Happy Republic day to all

-


31 DEC 2021 AT 23:20

May this new year be for everyone. May the New Year 2022 bring you more happiness, success, love, prosperity and blessings.! Praying that you have a truly remarkable and blissful year ahead..!
Happy New Year 2022

-


10 JUL 2021 AT 22:42

ஆண்மையின் அடையாளம்

இலக்கை பெரியதாக நிர்ணயத்துவிட்டு ஒடத் தொடங்குங்கள்.,கனா கண்ட நாள் கை கூடும் வரை கவனம் சிதற வேண்டாம்.இலக்கை அடைய நீ சிந்திய ஒவ்வொரு துளி வியர்வையுமே ஆகச்சிறந்த ஆண்மையின் அடையாளம். அப்படிபட்ட வெற்றியின் மீது கர்வம் கொள்.

-


12 MAY 2021 AT 19:52

Distance yourself from the people who
Disrespect you,
Lie to you,
Use you,

-


21 MAR 2021 AT 15:39

There is a huge difference between desire (ஆசை) and greed (பேராசை).Give a chance to your mind to understand the realities of life.,Some people know what is truth but they refuse to accept it..,I don't understand why is that..!!

-


Fetching Er .SUBASH. S Quotes