எந்தன் நான்   (எந்தன் நான் myworld)
222 Followers · 59 Following

read more
Joined 1 August 2018


read more
Joined 1 August 2018

அவனிடம் அகப்பட்ட
அவளை
ஆழமாய் ஆட்படுத்தும்
ஆன்மா
இல்லை இது காதலன்றி
இல்லை ஏதும் என்றே

உரைகள் உண்டான பின்
உரிமைகள் காத்திருப்பதென்ன

-



அவனின்
விசித்திரங்களிலே
அதீதமாக
விளையாட

ஆசை
வினாக்களை
ஆடவனிடம்
வினவு கிறேன்

-


28 AUG 2020 AT 12:42

அவன் நினைவுகள் அதனில் நிலைத்து விடுகின்றன

-


27 AUG 2020 AT 16:49

அந்த அழைப்புகள் துண்டிக்கப்பட்ட பட்சத்திலும்....
அலைமோத துடிக்கும் பாழாய்ப்போன காதல்...
அவனுடன் துவங்கும் உரையாடல்களுக்காய்...

-


27 AUG 2020 AT 16:40

சுவாரஸ்யம்.....
சுய காதல்...
புரிதலிலும்....

-


27 AUG 2020 AT 16:35

When the battle brings you the chance...
Just participate winning is not a necessary
You the part of the battle... If you love that

-


27 AUG 2020 AT 16:12

When life puts you harder, be smart

-



நினைவுகளை நிலைபடுத்திக்கொள்ளாதே
நிதானத்தினை நிச்சயம் கொல்லும்.{

-



Eventhough he is not worried about her
But her worries all about him only....

-


29 NOV 2019 AT 17:49

விதியது வலியது
வலியிலும் வழியதை
வளியாய் தேடிடு...

-


Fetching எந்தன் நான் Quotes