சில்லரையை சிதறி விட்டதை போன்ற..
சிரிப்புடன்... ஹி.. ஹி...ஹி..
😁😁😁😁😁😁😜😜😜😜😜😜😜-
எழில் அரசன்
(எழில்)
128 Followers · 75 Following
Joined 23 July 2019
17 JUN 2020 AT 22:05
14 JUN 2020 AT 22:23
மரத்து போகும் வலிகளினால்..
சில மனங்களும் மாறித்
தான் போகிறது..
விரக்தியின் விளிம்பில்..
சுவாசிப்பதை விட..
மேலாக..
நேசித்தது என்னவோ..
RIP Sushant..,
😥😥😥😥-
3 MAY 2020 AT 1:27
அருகில் இருந்த..
அணைக்கபடுவதை காட்டிலும்..
தொலைவிலிருக்கும்..
வெறுக்கபடும் அன்பில்..
ஔிந்துள்ளது..
அதீத அன்பின் அளவு..
-
2 MAY 2020 AT 23:05
அவளால்.
பற்றி எரியும்..
நீங்காத நினைவு..
சுவலையில்..
காலமுழுவதும்..
என் கண்ணீர் மட்டுமே..
காணிக்கையாய்..
தலையணையின்..
தாகத்திற்கு....-
29 APR 2020 AT 0:12
வானம் பார்த்த பூமி போல..
உன்னை நோக்கிய பயணத்தில்.
என்று தணியமோ..
எந்தன் காதல் தாகம்..-
8 APR 2020 AT 14:13
தென்றல்..
தீண்ட அவள் மேனியில்..
தீராத தாகம்..
கூந்தல்காட்டில்..
குளிர் காய்ந்துகொள்ள..
நித்தமொரு சொப்பணம்..
-