உருவாக்கியவருக்கு மட்டும் தான் தெரியும்.. ஏற்கனவே அவர்களின் நினைவுகள் திருடப்பட்டுவிட்டது... தற்போது அவர்களின் நினைவில் இருப்பது ஒரு தான்... இந்த கருவி கண்டுபிடிக்க பட்டது மட்டுமே... நினைவு தப்பிய நிலையில் நிராதரவாய் மனித ஜீவன்கள்..
-
பனி காலமே
பதி தேடும் காலமே
தூறும் நேரமே
தீண்டல் தேடும் நேரமே
மழை காலமே
மங்கை மதித்தேயுமே
துயில் தழுவிடுமோ இல்லை
துயில் நழுவிடுமோ
தவித்து திணறி
தனிமை நாடுமே பெண்மையே...-
காதல் இழுக்க
கள்வன் மயக்க
கடமை தடுக்க
காலம் கனக்க
கனவு பறக்க
கன்னி தவிக்க
கடந்து செல்லவியலா பாதை திறக்கிறதே...-
கலைந்திட்ட கூந்தலதை சரிசெய்தே
கலையாத துயில் கலைக்க
கணைத் தொடுக்கும் கள்வனவன்
காதல் களைந்ததை கண்டதினாலே
கலைந்திட்ட கன்னிமனது
கலங்கியே குமைந்ததுவே....♥️-
"Because you are too busy to make friends in social media"
"Is that the reason?"
"Of course. You left me for others. I felt alone. So I got used to being speechless"
"But I didn't"
"Yes, you did, only because I am not in social media. But please try to understand this. You cannot speak with me via these things. We can speak only through soul. Don't forget, I am your inner mind. Without me you will be... Just leave it. Now tell me. Will you spend atleast one hour with me?".😍💜
-
That was a new moon night...
When I have missed my cab.
I asked him,
"Can you do me a favour?".
He misunderstood the word,
Favour as flavour...😍
So, he added flavour to me..
Actually, I wanted him to walk with me
at that night....
But, he has been walking with me
through out my life...♥️-
She lost her baby,
She has been crying for three days
But no one cares..
Only because, she is a Cat...☹️-
என்னவன் விட்டுப் பிரிந்ததினால்
நினைந்துருகி மனம்வெதும்பி
தோல் சுருங்கினன் இலல்...
புதுச் சுருக்கங்கள் யாவும்
பிரிந்தவன் தினம் கனாவிலே வந்து
கூடல் செய்தத் தடங்களே...
-