My
Game over
Who is next
?
My exp date
Y r chois-
Elai vao
1 Followers · 1 Following
Joined 19 May 2019
28 APR 2020 AT 20:06
நிறத்தால் மாறும்
பச்சோந்தியை விட
பணத்தால் மாறும்
மனிதர்களே இங்கு
கணிசமாக உள்ளனர்
-
2 SEP 2019 AT 22:59
உன் தவறை நீயாக உணரும்
வரையில் உணக்கு தவறில்லை
உணக்கு இரண்டு கண்கள்
ஊருக்கு ஆயிரம் கண்கள்-
3 JUL 2019 AT 9:51
பிரிவுகள் நம்மை
தனிமையாக்கும்
அந்த தனிமை நம்மை
யார் என்பதனை உணர
வைக்கும்-
11 JUN 2019 AT 10:44
நம்ப கழட்டி விட்டு
போனாலும் நமக்காக
வெயிட் பன்றது நம்ப
செருப்பு மட்டும் தான்..-
5 JUN 2019 AT 12:08
என்னை பயன்படுத்தி
கொள்வோருக்கு தெரியும்
நான் எவ்வாறு அவர்களுக்கு
பயன்படுகிறேன் என்று
-
26 MAY 2019 AT 23:03
மனைவி செதுக்கப்படாத சிலை
மனைவி வர்ணம் தீட்டப்படாத
ஓவியம்
மனைவி முழுமை பெறாத கவிதை
தொடரும்....-
26 MAY 2019 AT 18:29
தினம் தினம் எத்துணை
மலர்கள் செத்து மடிகின்றன
உன் கூந்தலில் இடம் கிடைக்கவில்லையே என்று-