Eiffel Gokul Kumar   (Eiffel Gokul Kumar ❤💙)
46 Followers · 26 Following

read more
Joined 29 October 2017


read more
Joined 29 October 2017
3 MAR 2023 AT 15:04

உன்னோடு வாழவே
என் மனமும் ஏங்குதே
விடியும் காலையில்
இருண்டு போகிறேன் நான் அடீ...

-


15 DEC 2022 AT 9:58

அவ அழகு மொகத்த புடிச்சிவைக்க
என்-ட்ட இல்ல Camera...
Advice பண்ணி பிரிச்சிவைக்க
எங்கப்பன் என்ன Boomer-ah...?!
First-uh looku பாத்து நானும்
ஆகிப்புட்டேன் Dreamer-ah...
அவ சுண்டு விரல் பட்டதுக்கே
எனக்கு ஆச்சு Fever-ah...


இதுக்குமேல என்ன சொல்ல...
என்கிட்டதான் வார்த்தயில்ல...
நெனச்சி நானும் பாக்கவில்ல...
நின்னுட்டாலே மனசுக்குள்ள...

-


13 DEC 2022 AT 18:45

உந்தன் மனதை அறிந்திருந்தேன்
நீ என்னை உணரவில்லை...
இணையில்லை துணையில்லை
நினைத்தேனே என்னுயிரை...
உன் நினைவோடு கடந்தேன்,
எப்பொதும் எரிகின்ற இரவை...
இல்லாத உறவைத் தேடி
தொலைத்தேன் வாழ்வை...

காதல் காயம் புரியவில்லை...
கானல் நீராய் மறைவதில்லை...
காதல் என்றும் சிலந்திவளை,
அதில் வீழும் மனங்கள் மீள்வதில்லை...

-


13 DEC 2022 AT 8:34

ஒரு Brief Story சொல்றேன், நீயும் கொஞ்சம் கேளு...
நா மூனாப்புப் படிக்கும்போதே Propose பண்ண ஆளு...

படிப்புல கோட்டவிட்டு, போன School- uh நாலு...
நா பத்தாவது pass ஆக எழுதுன Exam ஏழு...

College-ku போகயில பாப்பேன் நெறையா shawl-uh...
நா ¤¤¤¤¤¤-¤¤ ¤¤¤¤ ¤¤¤¤¤, என் மனசு ¤¤¤¤¤¤ fall-uh...

வருஷத்துக்கு ரெண்டு முற எனக்கு பொறந்த நாளு...
என்ன கொண்டாடிப் பாக்கத்தானே எனக்கு இல்ல ஆளு...

எனக்கு Phone அடிச்ச எல்லாருக்கும், நா Missed-uh Call-uh...
என் what'sapp chat-uh சொல்லும், இவன் எப்படிப்பட்ட ஆளு...

-


11 DEC 2022 AT 22:11

அடியே தியா..!

என் மனதில் நீ என்ன ரதியா..?!

உன் விழிகளில் நான் விழுந்தது சதியா..?!

உன்னைக் காணத் தேடி அலைந்தேன் பல வீதியா...

என்னுடன் பேச மறுக்கின்றாயே இது நீதியா..?!

அதனால உடைந்தது என் இதயம் பாதியா...

சீக்கிரமா எனக்கு சொல்லு நல்ல சேதியா...

இனி நீ ஆவாய் என் வாழ்க்கை மீதியா...

-


10 DEC 2022 AT 21:04

தேவதை உன் அழகால தோற்றதடி துலாபாரம்
தேடி நீயும் வந்தப்பின்னே பார்த்து நானும் ஆரவாரம்
உன் ஆத்து மணல் சிரிப்பால நாத்து வச்ச கண்ணுக்குள்ள
ஆத்தி அது வளர்ந்து நிக்க காத்து நானும் வச்சிருந்தேன்
அறுவடைக்கு ஆலும் வர பதறிப்போன என் மனசு
கொக்கி அதில் போட்டறுக்க மாண்டதடி என் உசுரு
அடக்கமென்னை செய்துவைக்க தவிச்சிருக்கேன் மண்ணுக்குள்ள
எழுந்துவர நான் நினைக்க  கல்லறையோ மேல் இருக்க
நீங்கவில்ல உன் நெனப்பு எனக்கு வேண்டும் மறுபிறப்பு
என்னோட நீயும் சேர ஒன்றாக நாமும் வாழ
சேர்த்துவைக்க நிதமும் நானும் சாமிக்கிட்ட சொல்லிருக்கேன்
என் கோரிக்கையை மறுத்துவிட்டா ஏற்கசொல்லி அடம்பிடிப்பேன்
வரம் கேட்டு வந்தேனும் மகனாவேன் நான் உனக்கு
தெய்வம் நீ பெத்தெடுக்க என் கற்பனையோ நீலுதடி

-


10 DEC 2022 AT 15:56

ஏய்..! இங்க பாரு Torture uh
உன்னால என் Heartu Fracture uh
எல்லாரயும்
நா crushnu சொல்றது Nature uh
But you are my only FUTURE UH

-


6 DEC 2022 AT 19:33

அவ Heart-uh மேல என் heart-ah வச்சேன்
என் thought-uh மேல அவ hate-ah வச்சா
அவ Birthday-ku நீ treat-uh வச்ச
உன் life-kae அவ heat-uh வச்சா

அவ wishes எல்லாம் நா கேட்டு வச்சேன்
என் ஆசைகெல்லாம் அவ Gate-uh வச்சா
அவ Queen-u போல நீ பேசி வச்ச
உன் eyes குள்ள அவ ஊசி வச்சா

அவ number ku தனி tone-uh வச்சேன்
என் பேச்ச மீறி அவ phone-ah வச்சா
அவ what's app-layum நீ blockuh மச்சான்
உன் insta id unfollow  மச்சி

அவ பாத்தா ரொம்ப cute-uh மச்சான்
என் சொந்தம் ஆக அவ not-uh மச்சி
அவ name ரொம்ப bad-uh மச்சான்
என் mind குள்ள அவ lord-uh மச்சி

அவ மேல நானும் love-ah வச்சி
என் status-la அத song ah வச்சேன்
அவ திரும்பி வந்தா நா Happy மச்சான்
என் மனசுல இப்போ sad-uh மச்சி

-


29 NOV 2022 AT 19:59

நான் சொல்லும் எதையும் அவள் கேட்பதே இல்லை
அவள் சொல்லாத எதையும் நானும் கேட்பது இல்லை

-


12 NOV 2022 AT 21:23

இவள் வார்த்தை மழை துளியாக
அவன் மறு வார்த்தை சர வெடியாக
இணைந்தும் தனியாக

நா.முத்துக்குமார்

-


Fetching Eiffel Gokul Kumar Quotes