Durga Vellingiri   (Durga Vellingiri)
28 Followers · 4 Following

read more
Joined 11 November 2020


read more
Joined 11 November 2020
12 MAR AT 21:52

துளைத்த பார்வையில்,
திளைத்த மொழி ஒன்று
தொலைத்த சொற்கள்
தாளை நிரப்புகிறது,
என் அனுமதியின்றி!

-


12 MAR AT 21:45

பெரும் புயலை கடந்து,
காத்திருந்து,தடுமாறி
இலையின் மேல் விழுந்த
தூரலின் ஆறுதல்,
நின் புன்னகை!

-


23 OCT 2023 AT 18:27

தலைப்பே அவனாய்
இருக்கையில்,
தமிழுக்குச் சிறு
தலைக்கனம் கூடித்தான்
போகிறது!

-


7 MAY 2023 AT 16:03

You pick one in thousand's as yours but always remember that one too had thousand's and it doesn't always mean that you will be their one in thousand's.They have another better option !

-


6 MAY 2023 AT 21:40

அரை நிமிடம் கூட
கோபத்தை தாங்குவதில்லை,
நின் விழி பார்வையின்
முன்னால் இந்த‌ மனது.!

-


6 MAY 2023 AT 21:37

வார்த்தைகள் நிறப்பாத
வாக்கியங்களாய்,
கவிதைகளை
பேசிவிட்டு செல்கிறது,
உன் இரு விழிகள்.!

-


6 MAY 2023 AT 20:05

தூக்கம் வராமல்
துக்கமாய் சுற்றிய
என் சொற்கள் சிறிது
துயில் கொள்கிறது
உன் புன்னகையில்.!

-


6 MAY 2023 AT 20:02

விவாதம் செய்ய
மனமில்லை,
விட்டுக்கொடுத்துவிட்டேன்
எழுத்துக்களை,
உன் புன்னகையில்.!

-


6 MAY 2023 AT 19:59

எழுத்துப் பிழையும்
அழகுதான்,
இழையாய் நெளிந்த
உன் சிரிப்பை
எழுதும் போது.!

-


6 MAY 2023 AT 19:56

செலவழிக்காமல்
சேமித்து வைக்க ஆசைதான்,
விரல்கள் விட்டு எண்ணும்
காசோலைகளை அல்ல,
மனம் விட்டு மின்னும்
உன் புன்னகைகளை.!

-


Fetching Durga Vellingiri Quotes