Dulsi joy  
330 Followers · 57 Following

read more
Joined 8 November 2017


read more
Joined 8 November 2017
3 JAN 2019 AT 15:37

It will feel like someone is stitching the heart with a needle, it won't tear the heart but the pain will be felt so long

It will feel like crying loudly but tears will dry up and the mind will be totally exhausted 

Thousands of people will be there however, It will feel like we are alone in the world. But the loneliness will also show cruelty..

-


29 APR 2020 AT 19:02

You are the dream of my
sleepless solitude in every night

-


28 APR 2020 AT 20:11

சரி தவறு அறிந்த பின்னும்
மனம் விரும்பும் அத்தவறையே
சரியாக தேர்ந்தெடுத்து தொலைகிறது
இந்த மானங்கெட்ட மனம்.

-


29 MAR 2020 AT 21:43

வார்த்தையில்லா மௌனங்கள்
கரும்பலகை போன்று பலமுறை
எழுதி எழுதி அழிக்கப்பட்டவையே!

-


26 FEB 2020 AT 23:07

வறண்ட பூமியில்
தூரலாய்,
நின் வருகை
என் வாழ்வில்...!

-


22 FEB 2020 AT 22:15

If you are genuine and loyal, be prepared to live in an isolated world


-


24 JAN 2020 AT 21:50

You can have a set of rules to live
You can have a well-defined morals
You can have some protocols for life

But there is always one person in life, you will break everything for them.

-


11 JAN 2020 AT 21:09

சில கனவுகளுக்கு கூட
பணம் தேவைப்படுகிறது
நிறைவேறிட!

-


5 JAN 2020 AT 22:14

Treat him like your brother,
He will bring heaven at your doorstep

-


3 JAN 2020 AT 10:28

வாழ்க்கையில் நம்மை சந்தோஷப்படுத்திய நொடிகள்/நிகழ்வுகள் ஏராளமாக கொட்டிக்கிடக்கின்றன, அதை பார்க்கும் கண்கள் தான் நமக்கு இல்லை..



-


Fetching Dulsi joy Quotes