Dream Home   (கவிதையுடன் நான்💞)
18 Followers · 30 Following

read more
Joined 22 April 2021


read more
Joined 22 April 2021
15 JAN 2022 AT 22:38

I lost the little
Girl in me
Who only
Showed her
Weaker version

-


15 JAN 2022 AT 22:36

Happily ever after
In fairy tales ✨

-


15 JAN 2022 AT 22:30

என் உயிரினில் கலந்த
என் தாயே
தங்கம் தங்கம்

-


14 JAN 2022 AT 10:50

Wish you a happy pongal to all my yq family 👪

-


14 JAN 2022 AT 0:13

இனிய தைத் திருநாள் வாழ்த்துக்கள் நட்புக்களே

-


11 JAN 2022 AT 4:02

வாழ்வை வாழ
பிணி எனும் கொடுமை
தலை எனும் நோவோடு
ரணம் எனும் மனதோடு
வாழ அப்படியொன்றும்
ஆசை இல்லை

-


11 JAN 2022 AT 3:55

யாரும் இல்லா நிலை
பிரிவின் நிஜம்
நம் அன்பின் வலிகளை
நம் அன்பானவர் அறியா
வண்ணம் ....சில மாற்றங்கள்
வாழ்வின் பிரிவு கொடுமை
இவ்வுலக வாழ்வு இம்மெய்யை
விட்டு பிரியும் தருணம்
அன்பானவருக்கு ...
அசிங்கமாக அன்பற்றவராக
மனதை ரணமாக்கி
அப் பிரிவெனும் வலியை
நம்முள் வைத்து நம்
கல்லரையோடு கலந்துவிடுவதே
நம் உண்மை நட்பின் உயரிய நிலை

-


8 JAN 2022 AT 10:11

கட்டுப்பாடுகளும்
பற்றுதலும் அதி வேகமாகி,
உரிமையின் உச்சகட்டம்,
பாசத்தின் பினைப்பு,
நேசத்தின் தேடலும் ,
அதிகமாகும்...

-


8 JAN 2022 AT 3:49

பூமியின் சுழற்சி இல்லை
நிகழ்வுகள் ஏதும் இல்லா
தனி உலகில் நாமும்
துயில் கொண்டு
மாற்றங்களால் விழித்து
நிசப்தமாக உலாவ செய்வோம்

-


7 JAN 2022 AT 21:17

உந்தன் கவிநய
உரை மொழியோடு,
கரு விழி உன்
வரிகள் கண்டு ,
காதின் மடல்கள்
உன் குயிலோசையோடு
விழித்தெழும் !!!!!!

-


Fetching Dream Home Quotes