படைத்தவனிடமே போருக்கு நிற்கிறாள்...
முடிந்தால் என்னை நேருக்குநேர் பார் என..!😝-
DM Deva ♂️7️⃣
73 Followers · 53 Following
💕 "Only God Can Judge Me"
💕 DOB: 23.06.2000
💕 Addicted In GV & U1...
💕Mind Blowing Song -... read more
💕 DOB: 23.06.2000
💕 Addicted In GV & U1...
💕Mind Blowing Song -... read more
Joined 10 November 2018
19 DEC 2021 AT 16:50
12 DEC 2021 AT 18:00
சுவடுகள் பதித்திட ஆசைதான்... இலக்கியங்களில் அல்ல, உன் இதழ்களில்🤭..!
-
4 DEC 2021 AT 12:52
உடைக்க, உளி தான் வேண்டும் என்பதல்ல...
தன் குழந்தையின் பிஞ்சு கையே போதுமானது அந்த தாய்க்கு...!-
2 DEC 2021 AT 15:30
நீ என்னை ரசிக்க,
நான் நீ ரசிப்பதை ரசிக்க,
இன்னும் நீளுகிறது, இந்த ரசனைக்காட்சி..!-
30 NOV 2021 AT 19:47
என்னருகில் அடிக்கடி வராதே அன்பே... ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுகிறது எனக்கு...!
-
28 NOV 2021 AT 19:07
அவளோ Parents சொன்னவரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறாள்...
நானோ Pen உடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்...-
22 NOV 2021 AT 12:24
என் அப்பனை அடிக்க ஓங்கிய என் கைகள்
இன்று என் குழந்தையை தாங்க, நடுங்குகிறது...
#நான் தகப்பனான போது...-