Start pouring some confidence
In your Magical Life,
So that
Your Life blooms with some
Beautiful flowers of success.-
And I'd like saying Thank you on 1st of June every year 😂
If u think I'm pe... read more
போட்டியில் வெல்ல முயன்றேன்,
முடியவில்லை
என்பதறிந்த மறு நொடி,
ஏனோ நான்
வாழ்விலே முயல மறந்தேன்.-
ஒருவர் மனதை உடைக்க,
ஆயினும்,
பல காரணங்கள் இருந்தும்
உடைபட்ட மனதை சரி செய்ய இயலாது.-
ஒரே இடத்தில் அமர்ந்து கிடப்பதைவிட
ஒன்றாய் கழித்த நாட்களையே தேடுகிறேன்,
பிழை செய்து மாட்டவில்லை என்றாலும்
பிழை செய்து பிடிபடும் நாட்களையே விரும்புகிறேன்,
என்னதான் நிகழ்நிலையில் அரட்டை அடித்தாலும்
ஒன்றாய் கூடி குலுங்கிய நாட்களையே நேசிக்கிறேன்,
அன்றோ, மழையால் விடும் விடுமுறைக்காக மகிழ்ந்தேன்
இன்றோ, அதுவும் இல்லாமல் தவிக்கிறேன்!
"விடுமுறை விடுமுறை" என போராடிய எமக்கு,
ஒரு பாடம் கற்பித்தாயோ நீ!?
-
அனைத்து ஆண்களும் நற்பண்புகள் கொண்டவர்கள் அல்ல,
ஆனால்,
அனைத்து ஆண்களுக்கு உள்ளும் ஒரு நற்பண்பு உயிருடனே இருக்கிறது.-
நாம் ஒன்றாய் கழித்த
இலையுதிர் பருவம் நினைவு வர,
என் மனமோ நிறைந்தது,
உமது வெறுப்போடு அல்ல,
நமது நினைவுகளோடு.
-
தமிழன் என்பதில் பெருமையடா !
இன்று தோன்றிய இணையதளத்தை விட,
என்றோ தோன்றி,
இன்று வரை நிலைத்து,
என்றென்றும் நிலைத்திருக்கும் எம் தமிழ் மொழியின் மீது யாம் கொண்ட பற்று எல்லையற்றதுடா.-
You go according to the plan,
Don't lose the hope to plan again.
Plan again and again and,
Make it done.-
நகையை மிஞ்சிய புன்னகை :
ஒருவரை காயப்படுத்த உதவும் புன்னகையே,
ஒருவரை குணப்படுத்தவும் உதவுகிறது.-
And just move on
So that,
Your present doesn't become your past and,
Your future doesn't become your present.-