Divi Div  
179 Followers · 19 Following

The hardest thing I ever tried was being NORMAL..
Joined 13 September 2018


The hardest thing I ever tried was being NORMAL..
Joined 13 September 2018
28 JUN 2019 AT 22:20

அத்தனைக்குப் பின்னும் நேசித்த ஒருவரை வெறுக்காது
தன்னை தானே வெறுப்பதற்கு பெயர்தான் " உண்மையான அன்பு"

-


16 JAN 2019 AT 15:58

"பிடிக்கும்" என்ற
ஒற்றை வார்த்தையில்
அடங்கி இருக்கிறது
பேரன்பின் வெளிப்பாடு..!



-


25 DEC 2019 AT 16:24

Typing each letter with tears
is not a love
Its a token of love ..

-


24 DEC 2019 AT 19:22

ONCE she ignored all other calls to speak with him..
And now she is waiting to hear his voice ONCE in a while..

-


19 DEC 2019 AT 17:11

They don't know the pain behind

"Miss you"until they use it ..!

-


19 DEC 2019 AT 16:46

கடமையென நினைத்து மட்டும்
எதையும் தந்து விடாதே,
கடந்த காலம் கண் முன்னே
உ(வ)ருத்திச் செல்கிறது
எங்கே என்னவனென்று..!

-


18 DEC 2019 AT 17:24

Doll, I know

No one can beat our love

But I afraid of our EGO "sometimes!"

-


16 DEC 2019 AT 20:55

விடியட்டும் இவ்விரவு சீக்கிரம்
நின்று கொள்(ல்)கிறது
நீ தந்த வலிகள்
விழியோரம்..!

-


15 DEC 2019 AT 12:38

நீ போதும் என்பதிலிருக்கிறது
என் காதலும் தவிப்பும்..
நீ மட்டும் போதும் என்பதிலிருக்கிறது
என் உடலும் உயிரும்..!

-


12 DEC 2019 AT 20:57

நினைவெல்லாம் நீயென்ற போதிலும்

நின் துணையின்றி வாழ்வது

இப்பெருங்காதலின் பெரும் சாபமடி எனக்கு..!

-


Fetching Divi Div Quotes