Stepping into new journey of life is like a miracle of surprises (or) reprise of past.
-
Dineesh B
(✍🏻Dineesh_B)
88 Followers · 13 Following
💜Simple and Unique💜
Daily quote✍🏻
Tamil | English
செயல்கள் சொல்லும் நம் வ... read more
Daily quote✍🏻
Tamil | English
செயல்கள் சொல்லும் நம் வ... read more
Joined 12 October 2020
24 APR 2022 AT 22:48
26 DEC 2020 AT 11:58
Stagnation of mind is a recession of plan,
Turn on agility to resilience your dexterity.-
19 MAY 2021 AT 10:05
⭐இதயம்❤️
அன்பில் அமுதமும்,
ஏக்கத்தில் அழுத்தமும் நிரம்பி,
மலராய் பூக்கும்
உறவுகளின் வரவில்...❣️-
15 MAY 2021 AT 23:01
இலக்கியம் கண்டேன் எம்
பகுத்தறிவில்🖤
இலக்கணம் உரைத்தேன் எம்
பேச்சரிவில்🖤
தேடல் நிறைந்த வாழ்வியலில், பதிலை நாடி, வினாவாய் தொலைகின்றேன்💫.-
13 MAY 2021 AT 0:01
முக்காலங்களின் வினை,
கணம் பொழுதில் நாடகம் நடத்தி விதி உணர வைத்தவன்...
பஞ்சசபை நாயகன்🖤
-
10 MAY 2021 AT 21:25
⭐'எழுதும் ஓவியன்'⭐
நினைத்த வண்ணம்,
எழுதிய எழுத்துக்கள் கோர்த்து படிந்தது வார்த்தைகளால்...❣️
படித்த எண்ணம்,
அருந்திய உள்ளம் சோர்ந்து
வடிந்தது கண்ணீராய்...❣️
-