எங்கள் சஷ்டியப்த பூர்த்தி திருமணவிழா விருந்தினை வருகின்ற
25/8/19.மிட்டவுன் ரோட்டரி சங்க குடும்பத்தினர் சந்திப்பு நாளில் பராங்குசம் தெருவில் உள்ள
மன்னை கிராண்ட் இன்.
சஷ்டி ஹாலில் வழங்க உள்ளோம்.
தாங்கள் குடும்ப சமேதரராய் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகின்றோம்
இங்ஙனம்
அன்புடன்
ரோ.இரா.மாரியப்பன்
செயலர்.மன்னை மிட்டவுன் ரோட்டரி,
முதல்வர் ஓய்வு மா.ஆ.ப..மேலவாசல்.
திருமதி.மாலதி மாரியப்பன்
முதுகலை ஆசிரியர் (ஓய்வு)
அ.ம.மே.நி.பள்ளி.கோட்டூர்
8.சடகோபன் தெரு.மன்னை.
6382943828.- Arundivi
23 AUG 2019 AT 15:53