முற்றும் முடிந்த பிறகு
தொடங்கிய இடத்திலேயே
நான் என தொடர முடியாமல்
யாரோ என கூறி
துறவம் பூண்டேன்
நம் உறவில் இன்று.....
என் மீது கோபம் ஏனோ....?
என்னவளே.....-
முற்றும் முடிந்த பிறகு
தொடங்கிய இடத்திலேயே
நான் என தொடர முடியாமல்
யாரோ என கூறி
துறவம் பூண்டேன்
நம் உறவில் இன்று.....
என் மீது கோபம் ஏனோ....?
என்னவளே.....-
பார்த்து பழகிய பாவை அல்ல அவள்
பார்த்து பார்த்து பழகிய பாவை அவள்
பார்க்க முடியாமல் தவித்து போனேன்
பாவை அவளின் கண்பாவையை.........
என்றோ ஒரு நாள்........
என் வகுப்பறை வெளியில்.......
அவளுடன் நான்........-
கார்மேகம் சூழ
கட்டுக்கடங்கா புயல் வீச
காதல் எனும் அணை உடைந்து
கண்ணீர் வெள்ளம் பெருக்கெடுக்க
புயலாய் வந்தவள்
புகைபோல மறைந்தாள்.-
இமைகள் மூடி இறக்கும் தருவாயிலும்
என் குரல் கேட்டு நீ எழ வேண்டும்
என் நண்பன் வந்து விட்டான் என்பதற்காக அல்ல
இவனை இங்கே விட்டது யார் என கேட்பதற்காக
என்றும் எலியும் பூனையுமாய் இன்று போலவே
என் இனிய தோழிக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
🦀🦀🦀-
நீயின்றி நானில்லை
என்றெண்ணி ஏங்க
நானின்றி நீ எல்லாம் பெற்றாய்
நான் பெற்ற ஒன்றை தவிர.........
ஏமாற்றமா..? என் காதல்....?
என்னவளே......🥺........💔-
இரவு நேரம் எல்லாம்
எதிர் திசையில் ஓடின
எதிர்பார உன்
நினைவுகள் மட்டும்
என் உள்ளே ஓடின
அனைத்தையும் கடந்து
இருக்கையில் நான்......
இரயில் பயணம்-
வாழ்க்கை எனும் புத்தகத்தில்
காதல் எனும் பக்கத்தில்
தொடங்கிய சிறுகதை இன்று
வலிகள் எனும் பக்கத்தில்
தொடர்கதையாய்.......-
இரவு நேரம்
இமைகள் மூடவில்லை
ஏனோ தெரியவில்லை
என்னவளே எல்லாம்
காற்றில் கடந்த
மேகம் போல்
உந்தன் நினைவுகள் மட்டும்
நிழலை போல்
என்றும் என்னுடன்.....-
உலகில் பூக்கும் பூக்கள் யாவும்
காய்த்து கனியாவதில்லை
சில உதிர்ந்து சருகாகும்
இதையறியாத இறைவன்
ஏனோ...? அனைத்திலும்
பூப்பூக்க செய்தான்......
இவ்வுலகில் உதிர்ந்த சருகாய்
சாகும் வரை.......
நம் காதல்.......-