16 FEB 2021 AT 0:24

விழுந்தால் எழ வேண்டுமாம், ஆனால் எனக்கோ எழ மனமில்லை என்னவளின் கன்னக் குழியில் விழுந்த பிறகு!

- Dariusdnu