வீடு கட்டி நம் காதல் வாழ்க்கையை
எண்ணி கனவு கண்டதாலே
என்னவோ கடல் அலையில் மறையும்
கடற்கரையில் வரைந்த ஓவியம்
போலவே உந்தன் கோப அலையில்
நம் காதலும் மறைந்துவிட்டது.

- Dariusdnu