தீபாவளி திருநாள் அன்று வெடிக்கும்
பட்டாசுகளால் மாசு அடையும் காற்று,
ஏனோ தேர்தல் திருவிழாவில்
பிரச்சார வைபவத்தில் வெடிக்கும்
பட்டாசுகளால் மாசு அடைவதில்லை!- Dariusdnu
25 MAR 2021 AT 23:36
தீபாவளி திருநாள் அன்று வெடிக்கும்
பட்டாசுகளால் மாசு அடையும் காற்று,
ஏனோ தேர்தல் திருவிழாவில்
பிரச்சார வைபவத்தில் வெடிக்கும்
பட்டாசுகளால் மாசு அடைவதில்லை!- Dariusdnu