23 JUN 2021 AT 20:18

பல நாட்களாக எழுதாததால்
என்னை மறந்தவிட்டாய
என்று கேட்பவளிடம் எப்படிச்
சொல்வேன் நான் அவளை
நினைத்து நினைத்து என்னை
மறந்துவிட்டேன், என்னை
மறந்ததால் எழுத
மறந்துவிட்டேன் என்று!

- Dariusdnu