ΦΦΦΦΦΦΦΦΦΦΦ
என் இதயம் என்னும் அழகிய மலரை காதலெனும் பரிசில் வைத்து என்னவளுக்கு அனுப்பி வைத்தேன், அந்தப் பரிசினை திருப்பி அனுப்பியவள் ஏனோ அதனுள் இருந்த என் இதய மலரை மட்டும் எடுத்து வைத்துக் கொண்டேன் என்றாள், அப்பொழுது தான் கண்டேன் அவள் எனக்கு அனுப்பிய பரிசு அவள் காதல் என்று..!- Dariusdnu
27 FEB AT 0:16