•▪︎•▪︎•▪︎•▪︎•▪︎•▪︎•▪︎•

பெண்ணே, கனவென்று நினைத்து நான் உன்னை மறந்திட நினைக்கும் பொழுதெல்லாம் நீ விட்டுச் சென்ற நம் காதலின் நினைவுகள் எல்லாம் ரணமாக வந்து அவை கனவல்ல நிஜம் என்று உன்னை நினைவுபடுத்தி என்னைக் கொல்லாமல் கொல்கின்றது!

- Dariusdnu