6 FEB 2021 AT 0:15

~~~~~~~~~~~~~
ஒருதலைக் காதல் என்பது
சொர்க்கத்தின்
வாயில் போன்றது, காதல்
என்ற வாசல்
தி(ஏ)றக்கப்பட்டால் சொர்க்கம்
இல்லையேல் நரகம்!

- Dariusdnu