நிரந்தரம் இல்லாத
வாழ்க்கையில் இன்று
இமை மூடி நாளை
திறப்போம் என்ற
நம்பிக்கையில்
தான் நாம் எத்தனை
பேராசை கொள்கிறோம்.

- Dariusdnu