27 FEB 2021 AT 22:54

மதங்கள், ஜாதிகள், ஜாதகங்கள் என அனைத்தும் இணைந்த பின்னரே இருவரை இணைய அனுமதித்துவிட்டு, இரு மனங்கள் இணைவதே திருமணம் என்கின்றனர்!

- Dariusdnu