15 JUL 2021 AT 18:12

மறையும் அழகை
நாம் ரசிப்பது, நாளை
மீண்டும் விடியும்
என்ற நம்பிக்கையிலேயே!

- Dariusdnu