18 JUN 2021 AT 14:45

■□●○●□■□●○●□■

என்னுள் ஆர்ப்பரிக்கும் காதலை உன்னிடம் சொல்லும் முயற்சியில் நானே காதலை வெளிப்படுத்துவேன் என்று வார்த்தைகளை முந்திக் கொள்கிறது மௌனம்!

- Dariusdnu