என் சிறுவயதிலும், இன்றைய இளம் வயதிலும், சாலையில் மரங்களை எண்ணி வியக்கிறேன்.
ஆம் அன்று வியந்ததோ அவற்றின் அழகை எண்ணி, இன்று வியப்பதோ அவை காணாமல் போனதை எண்ணி!- Dariusdnu
7 JUN 2021 AT 0:04