6 JUN 2021 AT 0:13

°•▪︎•°▪︎°•▪︎•°▪︎°•▪︎•°

என் காதலை எப்படி சொல்வதென்று
தெரியாமல் தினமும் உன் நினைவில்
காத்துக் கொண்டிருந்த எனக்கு புத்துயிர்
தந்தது நீ அனுப்பிய காதல் விண்ணப்பமே!

- Dariusdnu