21 JUL 2021 AT 18:47

°•○•°•○•°•○•°•○•°•○•°•○•°

அதிகாலை சூரிய ஒளியில்
கண்ட என்னவளின் அழகின்
மயக்கத்திலிருந்து மீளாமல் உறங்கச்
செல்கிறேன் நிலவின் ஒளிச்சாரலில்!

- Dariusdnu