15 MAR 2021 AT 21:09

அன்று வாழ்க்கை தந்த தனிமையில்
எனக்கு பலமாக வந்த உன் நினைவுகள்,
இன்று நீ தந்த இந்த தனிமையில்
ரணமாக வந்து என்னைக் கொல்லுதடி!

- Dariusdnu