30 MAY 2021 AT 0:30

அன்று காதலிக்க நேரமில்லை,

இன்று காதலிக்க யாருமில்லை,

மொத்தத்தில் என் வாழ்க்கையில்
காதல் இல்லை...

(பின்னனி: டேய் அண்ணா
உன்னை அம்மா கூப்பிடுராங்க)

இதுவும் காதல் தாங்க..!

- Dariusdnu