அனைவரும் அழகுக்கு எடுத்துக்காட்டாய்
தன்னையே கூறுகிறார்கள் என்று
வெட்கம் வந்து போய் ஒளிந்து
கொண்டுவிட்டாளோ?

- அமாவாசை நிலா!

- Dariusdnu