கூடு வீடு சேர்ந்தது!
உறங்கா இரவுகள்
நீண்டு கொண்டே செல்கின்றன
ஒரு நொடியில் நீ ஏற்படுத்திய hypnotic வலையில் வீழ்ந்து சிக்கி ஏதோ ஓர் ஆழ்ந்த உறக்கத்திலேயே தவிக்கிறேன்
மீளாத்துயரில் வீழ்ந்திருப்பவளல்ல நான்
என் உறக்கங்கள் கலைந்தே கிடக்கின்றன
என் காதல் போர்வை போல்
மீள வழி இருந்தும் மீறாமல்
நீட்சியில் இருக்கிறேன்.-
ஆறடியில் அவனும்
ஐந்தடியில் அவளும்
ஏதோ ஓர் ஊடலில்
அவளது கை அவனுடனான இழுப்பறியில்...
அவளின் பொய் கோபம்
சிறிது சிறிதாக கரைவதை
அவளின் புன்னகையும் சிறிது சிறிதான
நெருக்கத்திலும் தெரிந்தது...
ஓர் நொடியில் அவனிழுத்து அவள் இதழ் சேர்த்த பொழுது
இரயிலின் தடதட ஓசையில் அவள்
காணாமல் போயிருந்தாள்...-
I want to be your chocolate..
May be "the icecream"..
I want you to slide your tongue
from the start till the very end..
To nibble me..suck me...lick me...
bite me...
Devour me...
Just waiting to melt in your hands...
Every single time should be
like the first time..
Not enough and Never enough...-
Maybe இன்று வசந்தத்தின்
கடைசி மழையாய் இருக்கக்கூடும் நான் கண்ட நத்தை கூட்டத்தின் கடைசி பயணமாய் இருக்கக்கூடும்
silver trails by the night..
எப்பொழுதோ படித்த ஆங்கிலக் கவிதையில் அர்த்தம் தெரிந்த நாளாயிற்று
ஒரு மிடறு தேநீரோடு
மழை பார்த்து அமர்ந்திருக்கிறேன்.-
We miss beautiful souls sometimes
Cos they are in a vessel which didn't appeal our eye
-
ஒரு பட்டாம்பூச்சியின் சிறகுகளை
ஒத்தது என் பயணங்களும்...
சில நாட்கள் பல வண்ணங்களாய்
சில நேரங்கள் ஒர் வண்ணமாய்
கையில் ஒட்டி உதிரும் வண்ணம் போல
சில சந்தர்ப்பங்களும்,சில மனிதர்களும்...
ஏன் சந்தோசங்களும்கூட....-