தூதாக
உன்னை அனுப்பி
வைக்கிறேன்...
அவனை
சமாதானப்படுத்தி,
துணையாக
அழைத்து வருவாயா....-
Dheepa Sureshbabu
(Dheepa Quotes...✍️)
1.7k Followers · 356 Following
❣️. கவிதை எழுத நிச்சயம் ஓர் காதல் வேண்டும்...
❣️. தாய்த் தமிழை கண் போல கருதுபவள்...
❣️. எழுத... read more
❣️. தாய்த் தமிழை கண் போல கருதுபவள்...
❣️. எழுத... read more
Joined 9 March 2020
7 HOURS AGO
8 HOURS AGO
மழையோடு கரையும்
மனது
கண்ணீரையும்
கலக்க மறந்ததில்லை,
யாரும் அறியாவண்ணம்....-
9 HOURS AGO
சேமித்து
வைத்தக் காதல்
சேரக்கூடாத
இடத்தைத்
தேடிப் போகும் போது,
அந்தக் காதலுக்கே
மரியாதை
கிடைப்பதில்லை....-
10 HOURS AGO
ஓர விழிப்
பார்வையில்
ஓராயிரம்
கவிதைகள்
சொல்லிப்
போகிறாள்...
மொழி பெயர்க்க
எனக்கான
நேரத்தைக்
கொடுக்காமல்....-
10 HOURS AGO
இதயத்தை தழுவிப்
போகும் போது,
ஏனோ
உன் நியாபகங்களைத்
தொடாமல் மீள்வதில்லை
என் இதயம்....-
12 HOURS AGO
எல்லாம் சரியாக
கிடைத்துவிட்டால்,
யாரும் யாரையும்
தேடப்
போவதில்லை....-
22 MAY AT 18:15
யாரும் வர
மாட்டார்கள்...
கண்ணீரைக் கொடுக்க மட்டும்
வரிசையாக வந்து நிற்பார்கள்,
நான் இருக்கிறேன் என்று....-
22 MAY AT 17:48
சொல்லும் போது இனிமையாக இருந்தாலும்,
அனுபவிக்கும் ஒவ்வொரு நாளும்
நரகம் தான் "காதல்"....-
22 MAY AT 17:41
நீ இயல்பாக
பேசிப் போனா பின்னரும்
தொடர்ந்து வந்து,
தொக்கி நிற்கும்
அன்பு
மிகவும் பரிதாபமானது....-