Body feels pain..
Heart feels heavy..
Soul feels empty..
Mind feels depression..
Still, I choose to love you..-
Dhasarathi Kumar
(Benevolence)
188 Followers · 5 Following
Joined 14 March 2019
28 APR 2022 AT 16:12
9 JAN 2020 AT 23:39
நாமும் பொம்மைகளுடன்
பொம்மையாய் மாறிப்போனோம்..
சில தடவை மருத்துவராய்..
சில தடவை ஆசிரியையாய்..
சில தடவை நோயாளியாய்..
பல தடவை தாயாய், வாழ்ந்ததுண்டு.-
2 JAN 2022 AT 21:50
கானல் நீரான காதலின் ரணங்கள்..
உன்னை திருட எண்ணிய எனக்கு, உன் ஒற்றை கால் கொலுசே இறுதியில் பரிசாக கிடைத்தது..
வளவிகளின் ஓசையால் திருடி சென்ற இதயத்தை, இன்று வலிகளோடயே திரும்பித்தந்தாய்.-
19 NOV 2021 AT 12:48
நீங்கள் மதிப்புமிக்கவர்,
உங்கள் உண்மையான மதிப்புகளைக் காணக்கூடியவர்களுக்கு மட்டுமே நீங்கள் உங்களைக் கொடுக்க வேண்டும்-
19 NOV 2021 AT 12:36
You are valuable and you should give yourself only to those who can see your real values
-