தேடுகிறேன் உன்னில்
தொலைத்த
என்னை.....💝🦋
ஒரு அழகான தேடல்தான்
தொடரட்டும்
தினம் தினம்.....❤️-
☺️வாழ்க்கையை
அனுபவித்து வாழ் ✨
தேடுகிறேன் உன்னில்
தொலைத்த
என்னை.....💝🦋
ஒரு அழகான தேடல்தான்
தொடரட்டும்
தினம் தினம்.....❤️-
நிலவைப் பிடித்து
எனக்கு துணையாக்க
ஆசைப்பட்டேன்
ஆனால் அதுவோ
உன்னை போல் நானும்
தனிமையின் காதலியே
என்று தூரத்தில் போய்
நின்று கொண்டது-
தோன்றினாலும்
சில சமயங்களில்
சிதறிய கண்ணாடி
துண்டின் கீறலாய்
இவளின் சினம்-
வாசமில்லாத பூ போல
சில நேரங்களில்
சில நினைவுகள்
அதை
மறைந்து வாழ்வோம்
வாசம் வீசும் பூவாக-