Don't Agree if it is no!
Don't Argue if it is yes!
-
மகளாய் பிறந்து
மகாராணியாய் வளர்ந்து
மாணவியாய் சிறந்து
மாதவிடாயை கடந்து
தன் குடும்பத்தை பிரிந்து
மனைவியாய் வாழ்ந்து
அன்னையாய் உயர்ந்து
தன்னையே மறந்து
மற்றவர் மனதை புரிந்து
மனவலிக்கு எல்லாம் மருந்து
மனைக்கு வந்தால் விருந்து
என்று வாழ்க்கையை துறந்து
எங்கும் பறந்து திரிந்து
வளம் வரும் இவள்
என் கண்களின் வழியில்
பெண்ணல்ல பொன்!!
-
மகளாய் பிறந்து
மகாராணியாய் வளர்ந்து
மாணவியாய் சிறந்து
மனைவியாய் உயர்ந்து
பறந்து திரிந்து
தளராமல் வளம்
வந்தவளும் அவளே!!-
சிறந்த மானவியாய் பட்டம் பெற்று
உகந்த மனைவியாய் செயல்பட்டு
பறந்து திரிந்து தளராமல்
பிறந்து வளர்ந்தவள்
அவளே!!
-
You have rights to complain
When I am wrong
And I have rights to explain
If I am not wrong-
I never expect people to be perfect
I just expect people to be permanent-
It took me
24 complete years
Just to realise
To Act and To Adapt
are just the same!-