Dhamo Dharan   (Dhamu)
263 Followers · 234 Following

read more
Joined 16 May 2020


read more
Joined 16 May 2020
12 OCT 2022 AT 8:00

எதன் மீதும் ஆசை வைக்க கூடாது என்பது தான் ❤️😆💚

-


8 OCT 2022 AT 1:28

என் கண்ணாடி முத்தங்கள் உன் இதழ் தொடும் போதெல்லாம் நிழலாகிறேன் விலகாமலே ❤️

-


25 SEP 2022 AT 20:59

இருக்க வேண்டும் என நினைக்க அவள் என் மறதிக்கு வீட்டுக்கு உள்ளே செல்லவில்லை ❤️😍💚

-


5 SEP 2022 AT 12:06

தினமும் என்னை கடந்து செல்கையில் எனக்கு ஏதேனும் ஒன்றை புதிதாக கற்பிக்கும் அனைவருமே ❤️🤗💚

-


4 SEP 2022 AT 3:40

அவள் கன்னத்தில் என்
உதட்டின் ரேகைகளை
பதிய வைக்கும் என்
முயற்சிகள் யாவும்
தோல்வியே ❤️😁💚

-


4 SEP 2022 AT 3:35

என்று நினைத்து கொண்டு அருகில் இருந்த உன்னை என் விழிகள் காண தவறியது ஏனோ ❤️🤔💚

-


1 SEP 2022 AT 0:49

என் பெயரை ஒவ்வொரு
முறையும் நீ உச்சரிப்பாய்
என்றால் நான் மீண்டும்
பிறப்பதில் தவறு ஒன்றும்
இல்லை ❤️😍💚

-


23 JUL 2022 AT 22:41

முதல் தீண்டல் என்று சொல்வதா இல்லை எங்கள் கைரேகைகளின் சங்கமம் என்பதா ❤️

-


14 JUL 2022 AT 22:49

அவள் வெட்கத்தை கோர்க்க கவிதை நூல்களை திரட்டிய என்னிடம் இன்று இருப்பதோ கவிதை நூலகம் ❤️😍💚

-


10 JUL 2022 AT 3:36

என்னை போலவே
இந்த உலகில்
அவளுக்கு
முத்தங்களை
பொழிந்து விட
முயற்சிக்கும்
இரட்டை
கிளிகள்
அவளின்
காதணிகள்
❤️😍💚

-


Fetching Dhamo Dharan Quotes