சுஜி   (சுஜி)
74 Followers · 113 Following

Joined 5 September 2024


Joined 5 September 2024
14 FEB AT 21:25

கரை தொட்டு மீளும் அலையென நானும் கலைந்து சேரும் மேகமென நீயும் .. விண்ணும் மண்ணுமாய்
காதல் செய்வோம்!

-


10 FEB AT 17:06

வாழ்வதும்
வீழ்வதும் தானே
வாழ்க்கை 😇

-


2 FEB AT 13:22

வாழும் வரை
வானவில்லாய் இரு ...

-


31 JAN AT 15:00

இந்த உலகில் யாரும்
அனாதை அல்ல
இனிமையை தர காற்றும்
வழிகாட்ட வானமும்
இருக்கும் வரை ...

-


30 JAN AT 20:34

என் நண்பனுக்கு .....

-


28 JAN AT 12:18

Grow through what you
Go through ✌️

-


27 JAN AT 20:15

வென்றவனுக்கும்
தோற்றவனுக்கும்
வரலாறு உண்டு .....,
வேடிக்கை பார்த்தவனுக்கும்
விமர்சனம் செய்தவனுக்கும்
ஒரு வரி கூட கிடையாது ....🤷

-


27 JAN AT 20:10

நெற்றி முத்தம்
உன் முதல் ஸ்பரிசம்
ஊடுருவுகிறது
மனமெங்கும்
நித்தம் விரல்
தொட்டிட பொட்டிட ...😘

-


25 JAN AT 15:51

தான் நானும் yq பக்கம்
கவித எழுத வர .....

-


24 JAN AT 22:55

எவ்ளோ தான் யோசித்தாலும்
ஒரு கவித கூட வரல ....

-


Fetching சுஜி Quotes