cruxter _thesaurus  
15 Followers · 16 Following

Joined 5 December 2019


Joined 5 December 2019
1 AUG AT 21:14

எண்ணற்ற நிறங்கள்
கொட்டிக் கிடந்ததென,
கண்கள் கொண்டது காதல்.
கருவிழிக்கு மட்டும்
ஏனோ விதிவிலக்கு!

-


27 JUL AT 13:18

One who convince says,
Literature is full of words
Bundle of stories
Realm of fantasy ...

The education says,
A Load of theories
A thing to teach, for
Total of marks

The true vision is
Not the surface,
Literal reader can never dig it.
But as a spiritual learner

He feels the cosmos, and
Pull himself out of the body
To the Cosmic world, to
Realize what is life to
An individual self!

-


19 JUL AT 20:56

U love to suffer
In the secret
Where...
U search a kinda
Pleasure in ur tears
By rekindling ur
Darkest of time
Settled deep in
Ur unconscious mind.

-


14 JUL AT 20:27

தனிமை
சொல்லும் இரகசியம்
இருளில் ஒளிர்ந்து
மங்குமோ!

பகலில்
கண்ட கனவுகள்,
இரவில் மாண்ட
மாயையோ!

மறைந்து போன இரகசியம்,
கரையு மந்த மாயையில்.

-


5 JUL AT 11:01

தனிமை
சொல்லும் இரகசியம்
இருளில் ஒளிர்ந்து
மங்குமோ!

பகலில்
கண்ட கனவுகள்,
இரவில் மாண்ட
மாயையோ!

மறைந்து போன இரகசியம்,
கரைந்த தந்த மாயையில்.

-


8 JUN AT 8:18

Your passion will drown,
Set as an Old
Mud In the pond.
The surface of water
Will quench your thirst,
You will be cherished
By the livelihood, probably
Cosmos reminds you of
The faded old spirit,
But it's too far
To regain the deep,
The lost lived luminosity!

-


8 MAY AT 13:45

Sometimes u have to
Cry, in order to
Purify ur self, but
The tears resist, then
U feel the compression!

-


14 APR AT 12:08

இனிது இனிது,
குரல் கேட்டது.
கண்டீரோ! சுவைத்தீரோ!
மீண்டும் ஒலி...
உருவும் இல்லை
மணமும் இல்லை,
இருந்தும் உணர்ந்தேன்
செவியால் உருசித்தேன்,
இருதியில் தெளிவுற்றேன்.
அக்குரலோ இனிமையினது,
இனித்ததோ தமிழினது!
இத்தமிழை தேன்
என்றான் பாரதி, நானோ
தேனீக்களை அழைத்தேன்
விருந்தளிக்க!

-


25 MAR AT 20:25

Speech is a Herculean task!

As if my tongue is tied
To my stomach and pulling back
The Lungs, forgotten to pump, and so
The air struck in the throat, larynx
Oppose to leave the path, frustrated air,
Bursts out in a tiny gap, Welcomed
By the external sitting before!

-


20 MAR AT 19:52

சகித்துக் கொண்ட
சலித்தும் போன வொன்று,
எதிர் வருகையில், ஏனோ
சிறு சலசலப்பு... !

-


Fetching cruxter _thesaurus Quotes