சபரி   (சபரி)
175 Followers · 99 Following

read more
Joined 5 July 2018


read more
Joined 5 July 2018
21 APR 2022 AT 0:26

வீடுகள் அனைத்தும் அதன் விளையாட்டு மைதானத்தில் கட்டப்பட்டதால்...

-


4 DEC 2021 AT 0:53

கவர்ச்சி பாடல்களில்
நான் கிளர்ச்சி அடையாமல்
இருக்க...மறந்தேவிட்டாய்
மெட்டுவரும்போதே
உனைநோக்கி நான்
எட்டுவைப்பதை...

-


11 JUN 2020 AT 15:40

சிம்மாசனம் அமர
விருப்பம் இல்லை
சற்று ஆசனம் அமரவே
விருப்பம் துணிகடை
தேவதைகள்...

-


9 JUN 2020 AT 15:21

Meme

-


17 MAY 2020 AT 22:57

அன்பு தேடி அலுத்துப்போய்
அடங்கி போனான் ஆறடியில் அழுது புலம்புகிறார்கள் இறக்காமல்
இருந்தால் இருந்துதிருப்பேன்
உன்னுடனென்று...

-


17 MAY 2020 AT 22:28

பருகதான் முடியாதெனினும்
மூழ்கிதான் முத்தெடுக்கலாம்
அல்லவே துள்ளி விளையாடும்
மீன்களாகலாம்...

-


17 MAY 2020 AT 22:20

கடுகு டப்பா காசும்
கணவனும்
கடைதிறந்ததென வந்த
நாளிதழும்...

-


15 APR 2020 AT 19:46

என் தொலைபேசி கூட
தொல்பொருளானது
நீ தொட்டு சென்றதால்...

-


30 MAR 2020 AT 20:38

வரண்ட தேசத்து வானவில் போல் சில கனவுகள் மெய்சிலிர்க்க செய்கிறது
ஆனால் அவை கனவுகளாக மட்டுமே இருப்பதால் வெப்பத்தின் தனல்
தகிக்கிறது...

-


30 MAR 2020 AT 19:48

Meme

-


Fetching சபரி Quotes