கண்ட காதல் கனவுகள் கானலாகி போகிறது...
-
சகா
(சகா..✍)
496 Followers · 110 Following
சகா😍
Joined 3 May 2019
30 NOV 2021 AT 20:16
மறக்க இயலா பல நாட்களில்
நான் மலர்ந்த நாளும் ஒன்றானது நான் மறக்க துடிக்கும் நாளும்
அந்நாளே ஆனது...-
28 NOV 2021 AT 10:43
எத்தனை முறை எடுத்துரைத்தாலும்
ஏற்றுகொள்ள மறுக்கிறது
மனம் மாறுபட்ட எண்ணங்களால்...-
28 NOV 2021 AT 10:33
புத்தகத்தின் வாசம்...
புதுமை வார்த்தைகள்...
மூச்சுக்குள் புகுந்து
முனுமுனுத்துக் கொண்டிருக்கிறது கவிதைகளாய்...-
28 NOV 2021 AT 10:15
ஆயிரம் மழைத்துளிகளில் கலந்து செல்கிறது என் கண்ணீர் துளிகள்... அதிலே கரைந்து செல்கிறது என் கல் மனம்...
-
7 NOV 2021 AT 21:45
கைப்பேசியின் குறுஞ்செய்தியில் வருகை தரும் நீ
என் அகத்தில் இதழ் மலர
காரணமாகிறாய்...-