சிவசங்கரி செல்வராஜ்   (DhaSiKa)
288 Followers · 134 Following

read more
Joined 6 June 2018


read more
Joined 6 June 2018

காதல்கணக்கு

பேசிய நாட்களெல்லாம் வரவில்
பேசாத நாட்கள் அனைத்தும்
செலவில்
சண்டையிட்ட நாட்களெல்லாம் நரகம்
சண்டையிடா நாட்கள் எல்லாம்
சொர்க்கம்
புரிதலில் கடத்திய தினமெல்லாம்
லாபம்
புரிதலில்லாமல் கடந்த திணமெல்லாம் நட்டம்
எதுவாயினும்
வாழ்நாள்
கணக்கெல்லாம்
கணக்கில்லாமல்
உன்னுடன் நகர
அசலாய்
காதல்கணக்கு மட்டும்
எஞ்சி நிற்கிறது
வட்டியும் முதலுமாய்...

-



தேன் பூசும்
இனிய வார்த்தைகளுக்கு
விடை கொடுத்து
சமரசம் செய்யும்
விடைகளுக்கு விடுப்பு
கொடுத்து
உன் அகன்ற
தோள்கள்
என்னை அரவணைக்க
என் விழியில்
சிந்தும் கண்ணீருக்கு
ஆறுதலாக
வரும் உன்
சுட்டுவிரல் பேசும்
நம் பிரிவை...
அள்ளி அனைத்துக்கொள்ள
விரும்பும் என்னை
புறக்கணிக்காமல்
மார்போடு சேர்
நிபுணா...

-



You baby,
Yes
Because
My world is
Incomplete
Without you...

-



நீ
எப்படி
வேண்டுமானாலும்
இருந்து கொள்ள
அனுமதிக்கிறேன்,
அனுமதி
எனக்கு கிடைக்கும்
வரையில்...
எப்படி
வேண்டுமானாலும்
நடந்து கொள்,
காயப்படுத்தாமல்
மட்டும்
பார்த்துக்கொள்...
காதலித்தாய்
அனுமதித்தேன்
கஷ்டப்படுத்த
தாங்கிக் கொண்டேன்,
இன்னுமா
புரியவில்லை
நீயின்றி
எனக்கும்
என்னுலகுக்கும்
விமோசனம் இல்லையென...

-



பிரிவின்
இறுதியில்
நீ வீசிய
பார்வைக்கு
பிடி வெயிலின்
தாக்கமடா
இன்னும்
சூடு தணியவில்லை

-



உனக்காக
உதிரும் வார்த்தைகள்
மட்டும்
கவிதை படைக்கிறது,

உன்னிடம் நான்
செலுத்தும் அன்பு
மட்டும் காதலாகிறது,

உன்னிடம் காட்டும்
பிரியங்கள் மட்டும்
முழுமையடந்தும்
அடையாமல் தவிக்கின்றன,

இப்பொழுது
நான் விட்டுச் செல்லும்
பிரியங்களனைத்தும்
நானில்லா நாளில்
உன்னுடன் பயணிக்கும்
என் ஆச்சரியங்கள்...

-



அவனில்லா நேரங்கள்
என் எண்ணங்களில்
அவனோடு
கடந்த காலங்களின்
பெருமழை...

-



மனதோடு
உறவாடிக்
கொண்டிருந்தாலும்
நிதம் நிதம்
வாழ்க்கை தரும்
புது புது
காயங்களுக்கு
தயாராக்கி
கொண்டிருக்கிறேன்
நம்பிக்கை என்னும்
திராணி உண்டு...

-



Love
Hope
Fear
Tear
Lost
Memories
Success
Failure
Overall
Somewhere
There is
You and Me
Andso GOD !!!

-



There is no joy
Equal to the feel
When you
Loved me back !!!
Yeah,
I'm luckiest
overwhelming
over N over in all...
Wait!
What???
You loved me back???
Baby,
Could you
loved me Back
The way I am...

-


Fetching சிவசங்கரி செல்வராஜ் Quotes