தன் மகன் வளர்பிறையாகவே
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு தந்தையும்
தேய்பிறையாய் வாழ்கிறார்-
சின்னஞ்சிறு கிளியே 💕😘
(Mohan ❤️)
232 Followers · 182 Following
Nothing to tell
Joined 9 October 2019
12 JUL 2022 AT 12:50
15 FEB 2022 AT 23:17
நான் மறந்து போகவில்லை
அவள் மறைக்கா போகிறாள்
என் காதலையும்
அவள் நாடகத்தையும்.!— % &-
15 FEB 2022 AT 22:52
உண்மையாக சொல்கின்றேன்
இதுவும் பொய்,
சொல்வதும் பொய்..!— % &-
23 FEB 2021 AT 13:16
உன்னுடனே ஒரு பொம்மையாக
இருக்க ஆசைப்பட்டேன்,
ஏனோ மௌனமாக இருந்து விட்டேன்-