எதிர்காலத்தை துரத்தி செல்பவர்கள் நிகழ்காலத்தை நழுவ விடுகிறார்கள்என்பது கடந்தகாலம் நமக்களிக்கும் பாடம்— % & -
எதிர்காலத்தை துரத்தி செல்பவர்கள் நிகழ்காலத்தை நழுவ விடுகிறார்கள்என்பது கடந்தகாலம் நமக்களிக்கும் பாடம்— % &
-
மற்றவர்களை அளக்க நாம் பயன்படுத்தும் கருவிகளே நம்மை செதுக்கி சரிசெய்ய சிறந்தவை— % & -
மற்றவர்களை அளக்க நாம் பயன்படுத்தும் கருவிகளே நம்மை செதுக்கி சரிசெய்ய சிறந்தவை— % &
பாராட்டுகளைப் பகிர்ந்தளிக்க மனமில்லாத பலரை இந்த உலகம் தலைவர்கள் என கொண்டாடிக் கொண்டிருப்பது வியப்பாக இருக்கிறது. -
பாராட்டுகளைப் பகிர்ந்தளிக்க மனமில்லாத பலரை இந்த உலகம் தலைவர்கள் என கொண்டாடிக் கொண்டிருப்பது வியப்பாக இருக்கிறது.
No matter how far we change our actions, it is not a complete change unless it is reflected in our reactions. -
No matter how far we change our actions, it is not a complete change unless it is reflected in our reactions.
Problems are like springs for the balanced minds, the more they are pulled down, the higher they will get launched. -
Problems are like springs for the balanced minds, the more they are pulled down, the higher they will get launched.
சந்தேகம் என்னும் விலைமகள்பெற்றெடுக்கும் பிள்ளைகள் ஒரு மனதிற்கு மட்டும் பிறந்திருக்க வாய்ப்பில்லை -
சந்தேகம் என்னும் விலைமகள்பெற்றெடுக்கும் பிள்ளைகள் ஒரு மனதிற்கு மட்டும் பிறந்திருக்க வாய்ப்பில்லை
வளர்ச்சிமுதிர்ச்சியுடன் சேராத வரைதளர்ச்சி மனித வாழ்க்கையில்தொடர் நிகழ்ச்சி... -
வளர்ச்சிமுதிர்ச்சியுடன் சேராத வரைதளர்ச்சி மனித வாழ்க்கையில்தொடர் நிகழ்ச்சி...
அவிழ்க்கப்பட வேண்டிய முடிச்சுகள் அறுக்கப்படும் போது வாழ்க்கையில் தவிர்க்கப்பட வேண்டிய சூழ்நிலைகள் தவிர்க்க முடியாததாகிவிடும். -
அவிழ்க்கப்பட வேண்டிய முடிச்சுகள் அறுக்கப்படும் போது வாழ்க்கையில் தவிர்க்கப்பட வேண்டிய சூழ்நிலைகள் தவிர்க்க முடியாததாகிவிடும்.
உள்ளத்தின் உளைச்சலை ஊதி பெரிதாக்குவதற்கு முன் உதறித் தள்ள தெரிந்தவர்களே உலக வாழ்க்கைக்கு உகந்தவர்களாம். -
உள்ளத்தின் உளைச்சலை ஊதி பெரிதாக்குவதற்கு முன் உதறித் தள்ள தெரிந்தவர்களே உலக வாழ்க்கைக்கு உகந்தவர்களாம்.
உணவில் தொடங்கி உணர்வில் தொடரும் என்பதை உணர்ந்த மக்கள் உலகத்தில் சிலரே. -
உணவில் தொடங்கி உணர்வில் தொடரும் என்பதை உணர்ந்த மக்கள் உலகத்தில் சிலரே.