நம்ம பேசாமல் இருக்கும் போது கூட
நான் பேசி கொண்டு தான் இருக்கிறேன் கற்பனையில் உன்னுடன் என்றும்
-
இங்கு
காதலில் அழாத காதலனும் இல்லை காதலியும் இல்லை
அப்படி எதும் இல்லையென்றால் அது காதலே இல்லை
காதலின் நினைவுகள் என்றும் இன்பமான தெல்லை-
கூடவே இருப்பது மட்டும் பாசம் இல்லை அவர்களை கஸ்டபடுத்தாமல் விலகி செல்வதும் பாசம் தான்
-
உன் அருகில் உன் முகம் பார்த்து உனக்கு என்ன என்று அறியாமல் தொலை துரத்தில் இருந்து உன்னை நினைத்துக்
உன்னுடன் இருக்க முடியாமல் நான்.
இருந்தாலும்
என்னுள் இருக்கும் வரை நீ என்றும் என்னவள் தான்
-
செல்லாமலே அறிந்து கொள்கிறேம் இனைத்து இருக்கிறேம்
உன்னுடன் கை கோர்த்து நடக்கும் போது வார்த்தைகள் இன்றி மனதால் புரிந்து கொள்கிறேம்.
இது காலம் தந்த பரிசு நமக்கு என்னுள் உன்னுள் திலைத்து இருப்பது
-
எனக்கு தெரியும் சில நேரங்களில் உன்னை நான் காயப்படுத்தி இருக்கலாம்
சில நேரங்களில் overreact பன்னி இருக்கேன். அனைத்தும் உன் மேல் உள்ள காதலின் வெளிபாடு
உன்னிடம் மட்டும் தான் நான் என்னை மறந்து உன்னுள் திலைத்து இருக்கிறேன் கன்னே
என் சுகமும் கஷ்டமும் உன் விழியின் மறைகிறது
உன் மகிழ்வினால் நான் மலர்கிறேன்
என்றும் உன்னுடன் நான் காதலனாக-
இரு வருடமாக காத்திருப்பது உன் காதலுக்காக
நான் அதிகம் நேசித்தது உன்னை மட்டுமே அன்பே
இதை தெரிந்தும் ஒவ்வொரு முறையும் உன் வார்த்தைகளால் காயப்படுத்துகிறாய்-
உணர்கிறேன்
நான் உன்னை எவ்வளவு காதலித்தேன் என்பதை!
என் தேடல் உனர்த்திவிட்டது
என்னுடன் இல்லை என்பதை-
நீ கஷ்டப்படுகிறாய் என்பதற்கு என்னையும் சேர்த்து கஷ்டபடுத்துகிறாய் என்று.
கன்கள் இதயத்திடம் கேட்கிறது-