🇮🇳🌜Chandran 🌛🇮🇳   (திங்களின் மை)
15 Followers · 31 Following

Joined 31 May 2021


Joined 31 May 2021

I remember today is my birthday !

-



begging a person to talk who don't care!

-



Sharing knowledge
at the exam hall
with friends
and also
with Enemy friends 😁👍

-



There is no gap between us
When we were lovers!
There is little distance made
When we were couple!
There is a child in between us

But still now our heart is always so close and connected each other💞 !!

-



மரமாக !
வேர் முளைத்தது
உந்தன்
முத்த சுவடுகளில்!

-



களவாட
தோன்றியது
உன்
இதயத்தை ❤⚘
பத்திரபடுத்திக்கொள் !

-



உருக்கியது உன் மூச்சு காற்று
என் இதயத்தை!
உருகி கரைந்து உன் அருகில்
என் இதயம்!
ஏற்றுக்கொள் உன்னோடு சேர்த்துக்கொள்
என் இதயத்தை!

-



Bad friends



A good friend !

-



You unable to search for a light !
Or
You unable to wait for a light !
Or
You unable to create for a light !
..
Just try yourself to bring the light
on your life by
Creating a happy moments
and hardworks
..
Let have a try
!

-



என் இதயத்தை
திருடி செல்ல
காத்திருக்கிறாய்!
என் அன்பே!!

திருடி கொள்ள
நானும் திறந்து வைத்துள்ளேன்
திருடி கொள்ள
என் இதயத்தை !

பூட்டிவிடு
உன் இதயத்தோடு
பத்திரமாக
நம் காதல்
பூட்டைக்கொண்டு!!

-


Fetching 🇮🇳🌜Chandran 🌛🇮🇳 Quotes