பணம் இருபவரிடமே
மரியாதை தேடி
போய் சேருகிறது.-
காதல் பற்றுக்கும்....
வேறு வ... read more
பணம் இருபவரிடமே
மரியாதை தேடி
போய் சேருகிறது.-
உச்சத்தில்
இருந்தவருக்கும்
தால்வில்
இருந்தவருக்கும்
மரணம் வைத்த பெயர்
"பிணம் "
-
உச்சத்தில்
இருந்தவருக்கும்
தால்வில்
இருந்தவருக்கும்
மரணம் வைத்த பெயர்
"பிணம் "
-
தன் பிள்ளைகள்
ஒருநாளாவது
தங்களை கூட்டிப் போய்
விடுவார்கள்
எண்ணத்தில்
காலமுழுதும்
காத்திருக்கும்
அன்புக்கூடம்
முதியோர் இல்லம்.-
மாநிலத்தில் முதல்
இடம் பிடித்த
மதிப்பெண்கள்
தங்க
அடகு கடையில்
தோற்றுப்போகிறது.
-
கோடை காலத்தில்
என் நண்பர்களோடு
விளையாடையில்
குளிர் காலமாய்
மாறியது.
-
கொள்ளிச்சட்டி
உயரம் இல்லாத
வயதில் என்
அப்பனுக்கு
கொள்ளிச்சட்டி
தூக்கியதினால்
பெரும் குடும்பக்
கடமையைப் பெறுவதற்கு
பின் தொடர்கிறது
என் போக்கு.
-
என் பொறுமை
நடு கடலைப் போன்றது
எப்போதும் அமைதியாக் காணப்படும்
என் கோபம்
உன் தவறை நியாப்படுத்தினால்
கடல் அலையை விட
கொடுமையாக இருக்கும்
என்னிடம் பயணித்தவர்களுக்கு
மட்டுமே தெரியும்.-