nobody will come forward for us
and nothing will stand ever-
ஒருவர் விரும்பாத ஆயிரம் விஷயங்களை தேடி தேடி தருவதை விட அவர் விரும்பும் ஒற்றை விஷயத்தை தந்து விடுங்கள் அதுவே சிறந்த அன்பாகும்....
-
Whatever, people hate us
If we want let us try
Even hard it will be-
இல்லாமல் அனாதையாக இருக்கின்றனர் பலர்...
இருந்தும் அனாதையாக
இருக்கின்றனர் சிலர்...-
தானாக தேடி வரும் ஒன்றை கைவிட்டால்
நாமாக தேடிச் செல்லும் நிலையில்
தாமதம் தான் நேரிடும்....-
யாரிடமும் கூறமுடியா வலியை சுமக்கும் தந்தை
கல்லூரிக்கு செல்லும் மகனுக்கு
பேருந்து கட்டணத்திற்கு
கொடுத்த கசங்கிய
50 ரூபாய் தாள் கூறுகிறது
அவரின் வறுமையை....-
பொறுமை தன்மையுடைய அவளையும் கொடூரமானவளாக மாற்றிவிடுகிறது அந்த
மூன்று நாட்கள்....-
Love you
Miss you
With you
Meet you
Hug you
எனும் அத்தனை அன்பை வெளிபடுத்தும் வார்த்தைகளும் அடிபட்டு விடுகின்றன "சாப்டியா" எனும் அக்கறை வார்த்தையில்....-